முத்தம்

அன்பே !!! உறைபனியிலும் உறையவில்லை இதழ்கள் .
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் காயவில்லையோ ???? !!! ....

எழுதியவர் : அருண் (13-Jun-15, 12:30 pm)
Tanglish : mutham
பார்வை : 100

மேலே