காதல் பிக்ஸ்சிங்

வாழ்க்கை என்னும் மைதானத்தில்
நான் விளையாடிய முதல் காதல் போட்டி தோல்வியில் முடிந்தது ..
என்னவள் மேட்ச் பிக்ஸ்சிங் செய்ததால் ..!!!!! ....

எழுதியவர் : அருண் (14-Jun-15, 10:25 am)
பார்வை : 728

மேலே