சந்தேகம்

உனக்கு என்ன.....!!!!!!
வானத்தை வாசல் ஆக்கி..!!!!
மழையய் தெளித்து...!!!!
வின்மீன்களை புள்ளி ஆக்கி..!
மின்னலை கோலமாக்கி..!!!
வானவிலை வண்ணப்பொடியாக்கி..!!!!
வரைந்துவிட்டாய் கோலத்தை..!!!!
அந்த நிலவுக்கும். சந்திரனுக்கும்.....!!!
சந்தேகமாம்...????
எங்கே உதிப்பது என்று...!!!!

எழுதியவர் : முருகன் கவி (7-Jun-15, 1:50 pm)
சேர்த்தது : கவி
பார்வை : 171

மேலே