போகிறேன்

உன் வாழ்கை தொடங்கிவிட்டது
என்று நீ போனாய் அவளிடம்.............
அவள் காதலனாய்......
என் வாழ்கை முடிந்துவிட்டது
என்று நான் போனேன் எமனிடம்.........
உன் காதலியாய்......................

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (7-Jun-15, 2:00 pm)
Tanglish : naan pogiraan
பார்வை : 176

மேலே