கை வலிக்குது
கை வலிக்குது கடவுளே...!!!
கால் வயிறு சோறு போட
முடியாத உன்னை நான் ஏன் .??
கை எடுத்து கும்பிடனும்..??
கல்லுடைச்ச தான் கஞ்சி என்று
கருவறையில் சொல்லிருந்தா நான் அங்கே
கழைந்து போயிருப்பேன்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
