ஆக்சிஜனா அமிலமா

அன்பே நீ என்ன
ஆக்சிஜனா ?அமிலமா?
சில நேரங்களில்
சுவாசத்தையும்
சில நேரங்களில்
சுடுதலும் தருகிறாய் ...!
உன் வேதியல் மாற்றத்தால்
என் விதியை மாற்றிவிடாதே ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (7-Jun-15, 5:12 pm)
சேர்த்தது : காஜா
பார்வை : 93

மேலே