பொம்மை

கண்மூடி பார்த்தேன்
கலைந்தது என் கனவு
கள்ள தராசில்
நானே எடை பொருள் ...

எழுதியவர் : மா.காளிதாஸ் (27-Apr-14, 1:21 pm)
Tanglish : pommai
பார்வை : 90

மேலே