வெண்டுறை 3
வெண்டுறை ..
காதல் வலையிலெனைக் கண்ணில் சிறைபிடித்து
கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன் என்றதனால்
கட்டினேன் பொற்தாலி கட்டழகி உன்கழுத்தில்
ஊரறிய உன்காலில் நான்விழுந்த நன்நாளில்
பார்த்திருந்தாய் பரவசமாய் பாவாய்நீ
வெண்டுறை ..
காதல் வலையிலெனைக் கண்ணில் சிறைபிடித்து
கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன் என்றதனால்
கட்டினேன் பொற்தாலி கட்டழகி உன்கழுத்தில்
ஊரறிய உன்காலில் நான்விழுந்த நன்நாளில்
பார்த்திருந்தாய் பரவசமாய் பாவாய்நீ