நான் அடிமையடி

என் பட்டுப் பூவடி நீ ...
மெல்ல மெல்ல நீ பேசும் அழகை மௌனமாக
ரசிக்கிரேன் ...என் மென்மையான பூவே
உன் சிரிப்புக்கு நான் அடிமையடி

எழுதியவர் : lathaponnarivu (27-Apr-14, 1:09 pm)
பார்வை : 123

மேலே