என் காதலே

என் காதலே...
உண்மை காதலை...
உணராமல் விலகாதே!...
இதத்தில்
நீ நிலவாய் இரு...
இடைவெளியில்
இருக்காதே
இருந்தால்
வலை போடுவேன்
அந்த
வானுக்கும் சேர்த்து....

எழுதியவர் : செல்லா (27-Apr-14, 12:38 pm)
Tanglish : en kaathale
பார்வை : 114

மேலே