கண்கள்
அழகிய கண்கள்
ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு அர்த்தங்கள்
எனக்கு மட்டும்தான் புரிகிறது
அவள் கண்களால் பேசும் வார்த்தைகள்...
இப்படிக்கு
-சா.திரு-