இனிய விடியல்

மறைந்தது நிலவு
விடிந்த்தது பொழுது
இனி வீதியில் உளவு
சுடுகின்ற வெயிலிலே
நமை தொடுகின்ற பனியிலே
சூத்திரம் கற்ப்போம்
அதில் சரித்திரம் படைப்போம் ..............

கவி வரைந்தே காலம் போகட்டும்
கடந்தவைஎல்லாம் கனல் தின்னட்டும்
தீண்டிய எழுத்துக்கள்
மனம் தூண்டிய கருத்துக்கள்
அலையலையாய் ஆர்பரிக்கட்டும்
ஆங்கே ஆரம்பமாகட்டும்
இன்னும் ஓர் இலக்கியம்
இந்த இனிய விடியலில் ..............

எழுதியவர் : மா.காளிதாஸ் (25-May-14, 5:55 am)
பார்வை : 148

மேலே