உதிர்வது

காலப் பறவையின்
உதிரும் இறகுகள்-
நாள்காட்டித் தாள்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-May-14, 6:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uthirvathu
பார்வை : 59

மேலே