மனம்மொரு குரங்கு

இயற்கை உதவ நினைக்கிறது
இளமை ஏற்க மறுக்கிறது
கஷ்டமான காலம் மட்டும்
கடவுள் தேட துடிக்கிறது
உணர்த்தும்போதே உணர்ந்திருந்தால்
இளமையாவது மிஞ்சியிருக்கும்
ஏற்க மறுத்த காரணத்தால்
எறியுது உள்ளே என்மனது.....

எழுதியவர் : மா.காளிதாஸ் (13-Apr-14, 1:22 pm)
பார்வை : 82

மேலே