கரீம்

ஒருவன்: டேய் என்னடா இது? என் கரீம் இவ்வளோ சந்தோசமா இருக்கான்?
மற்றொருவன்: அட டிவி விளம்பரத்துல பேர்னஸ் 'கிரீம்'னு சொன்னத கேட்டு அவன் பேருன்னு நெனசுட்டான்பா

எழுதியவர் : சுரேஷ்குமார் (29-Dec-15, 11:19 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 77

சிறந்த நகைச்சுவைகள்

மேலே