தெருக்குரல் — ௬– முனகும் வள்ளுவர்

முனகும் வள்ளுவர் !

நடைபாதை அமைத்தீர்கள்
நன்றி ! வெயில்மழைக்கு

நிழற்குடை செய்வித்தால்
செப்பிடுவேன் நன்றிகள்
பலகோடி !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (8-Jan-25, 10:10 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 12

மேலே