தெருக்குரல் —௫ விருதுகள்

விருதுகள் !
—-
திகைத்துத் தவிக்கிறார்
நக்கீரன் !

மிதப்பில்
பொற்கிழியைத் தட்டிச்சென்ற
தருமிகள் !

-யாதுமறியான்.

எழுதியவர் : - யாதுமறியான்.. (8-Jan-25, 10:07 am)
பார்வை : 13

மேலே