தெருக்குரல் -௪ — வடை சுட்ட பாட்டி எங்கே
வடைசுட்ட பாட்டி எங்கள் ?
பாட்டியைக் காணவில்லை
பால்நிலவில் எங்கேயும் !
விண்வெளிப் பயணங்களின்
விந்தை !
-யாதுமறியான்.
வடைசுட்ட பாட்டி எங்கள் ?
பாட்டியைக் காணவில்லை
பால்நிலவில் எங்கேயும் !
விண்வெளிப் பயணங்களின்
விந்தை !
-யாதுமறியான்.