அது சரி

வெட்டிக்கத பேசியே நேரத்த போக்குறியே... உங்க அப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வா...

சார்... அவர் ஒரு சீரியல் டைரக்டர்... நாளைக்கு ஃபுல்லா சூட்டிங்ல இருப்பார்...

அது சரி...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Dec-15, 10:59 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : athu sari
பார்வை : 77

மேலே