பிரதீப் ராஜேந்திரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரதீப் ராஜேந்திரன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 25-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 21 |
வளர்ந்து வரும் நவீன உலகில், பணம் தேடும் இயந்திரமாக மனிதர்கள் மாறி வரும் நிலையில், தன் தாய் மொழி அழிய கூடாது என நினைபவர்களில் நானும் ஒருவன்....
என்னவள்,
இந்த ஒரு வார்த்தையில் அடங்கி விட்டது,
"அவள் யாருக்கு உரிமை?"
என்ற கேள்விக்கு பதில்...............
ஆம்,
நல்ல நேரம் பார்த்து தான் மாலைசுடினேன்..
அவளாக இருந்தவளையும் என்னவள்லாக்கி கொண்டேன்!!!!!
முதல்லிரு வாரம்,
மருந்தும், விருந்துந்துமாக சென்றது
எங்கள் உறவினருடன்.........................
அடுத்த இரு மாதம்,
மகிழ்ச்சி என்னும் படகு கொண்டு
வாழ்கை கடலில் பயணித்தோம்...............
அடுத்த சில நாட்கள்,
கல்லடி பட்ட மரம் போல் கலங்கினோம்,,
சிறு சிறு மோதலினால்...............
பிறகு,
அடித்தது புயல் எங்கள் வாழ்வில்,
அறிதலும் புரிதலும் எங்களை வெறுத்து அகன்றதால்.......
போட்டி தலைப்புகள்:
வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்
கடல் மண் பரப்பிய நிலமும்
கடல் பாடும் காற்று ஓசையும்
கொண்ட ஊரு - மணப்பாடு
மணல் காற்றில் வீசும் போது பாட்டிசைப்பது போல்
உள்ளத்தால் இவ்வூர் பெயர்பெற்றது - மணப்பாடு என
வலை வீசி மீன் பிடிப்பதும்
பனை பொருள் கொண்டு பணம் பார்ப்பதும்
இவர்களின் காலம் கடந்த தொழில் ஆகும்...
சிலுவை ஆலயம் பல கொண்ட
இந்த பூமி கிருஸ்தவர்களுக்கு ஒரு
சொர்க்க பூமியாம்...
கட்டு மரம் ஏறி மீனவன் மீன் பிடித்தால்
கரை சேரும் மீனை பிற ஊரு சந்தைகளுக்கு
கொண்டு செல்வதே மிஞ்சிய ஆண்களின் வேலையாகும்...
உள்ளூர் சந்தையில் காய்ந்த மீனையும் கருவாடாக்கி
பணம் பார்ப்பதில் இவ்வூர் பெண்களும் கேட்டிகாரர்களே....
உடன்குடி - நான் அறிந்த செய்திகள் இதோ
நெருக்கமான வேல மரத்தின் நடுவே
மக்கள் தங்கள் குடியிருப்பை
அமைத்து கொண்டதே பெயர் காரணமாம் இந்த - உடன்குடி
நாக்கு செவக்க வெத்தளையும்
இனிப்பு சேர்க்க பனை கருப்பட்டியும்
தயாரிப்பதில் உலக புகழ் பெற்றது இந்த - உடன்குடி
2001-இன் படி சக்தியை (பெண்) விட சிவன் (ஆண்)
அதிகம் வாழும் ஊர் இந்த - உடன்குடி
மரம் ஏறும் மக்கள் பலர் இருந்தாலும்
உலகளவில் படித்தவர் எண்ணிக்கை அதிகம்
கொண்ட ஊர் இந்த - உடன்குடி (2001 - in படி 59.5%)
உடல் முழுக்க வண்ணமிட்டு, கரி பூசி
தன் வேடம் மறைத்து மாறு வேடம் கொண்டு
10 நாட்கள் தசரா திருவிழா கொண்டாடும் ஊர் இந்த -
மீண்டும் மீண்டும் எத்தனை முறை
காதலித்தாலும் அதன் சுகமே வேறு....
ஆம், இது எனக்கு நான்காவது
காதல் பாடம்...
பள்ளி பருவத்தில் ஒன்று
மீசை அரும்பும் போது ஒன்று
கல்லூரி பருவத்தில் ஒன்று
வாழ்கை பக்குவப்பட்ட பின்பு ஒன்று
மீண்டும் மீண்டும் காதலில் தோற்றாலும்
காதலுக்கு என்னவோ என் மனதில் To-Let போர்டு உண்டு....
காதல் தோல்வி தரும் வேதனை வேறுபட்டாலும்
அது தரும் அனுபவம் என்னமோ ஒன்று தான்....
நண்பனின் கைப்பேசி அழைத்தாலும்
என் கைப்பேசியை நாடும் என் உள்ளம் ..
காதலியின் குறுஞ்செய்திக்காக (Message)
விழி மூடாமல் காத்திருக்கும் என் கண்கள்....
அவளின் அழைப்பிற்காக (Call)
ஏங்
தினம்தோறும் வீடு தேடி வரும்
செய்திதாளின் பக்கங்களை புரட்டினால் போதும்
கண்கள் குளமாகும்....
பணத்துக்காக பச்சிளம் குழந்தையை
விற்பதில் துடங்கி...
பிழைப்புக்காக பிறர் வயிற்றில்
அடிப்பதில் தொடர்ந்து...
வெரிதீர்க்க பெண்ணின் கற்பை
கவர்வதில் கடந்து ...
சுகத்துக்காக கருவறையை
கழிப்பறையாக்கி ...
சொர்ணத்துக்காக முதியவர்களை
கழுத்தறுப்பது வரை
முடிவில்லாமல் தொடருகிறது - சமூக அவலங்கள் ..
மீண்டும் மீண்டும் சிந்திக்கிறேன்!!
முற்றுப்புள்ளி இல்லாமல் தொடரும் இந்த அவலங்களுக்கு
காரணம் யார் என்று....
இதில் சந்தேகம் என்ன..
நான் தான்!!! நான் தான் முழு காரணமும்!!!!
கண் முன்ன
10 மாதம் குடி இருந்த என் முதல் வாடகை வீட்டில் (கருவறையில்)
மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்க்க வேண்டும்....
கதற கதற என் அம்மா என்னை விட்டு சென்ற ஆரம்ப பள்ளியில்
மீண்டும் ஒரு முறை அமர்ந்து பார்க்க வேண்டும்....
அரக்கால் சட்டை மாட்டி அலுப்போடு நான் சென்ற பள்ளியை
மீண்டும் ஒரு முறை வியப்போடு சுற்றி பார்க்க வேண்டும்....
தோளோடு தோள் உரசி
கையோடு கை சேர்த்து
கதை 100 பேசிய என் முதல் தோழியை
மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்....
மதபேதம் இல்லாமல், பந்தம் ஏதும் இல்லாமல், வேறுபாடு பார்க்காமல்
என் நண்பனின் எச்சில் உணவை
மீண்டும் ஒரு முறை ருசி பார்க்க வேண்டும்....
காதலின் ஆசை தூண்டி
இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.
காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?
மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… 'எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்' என்று உணவுப் பொருட்களைப் பதுக்கிக் கொண்டார்கள்.
வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும்
தனது 5 வயதுள்ள மகளுடன் ஒருவன் கோவிலுக்கு போகிறான்.
மகள்: "அப்பா அங்க பாருங்க சிங்கம். அது நம்மள கடிக்கறதுக்குள்ள வாங்க போய்டலாம்."
அப்பா: "அது வெறும் சிலை டா செல்லம். அது நம்மள ஒன்னும் செய்யாது."
மகள்: "அப்படினா சாமியும் வெறும் சிலைதானே? அது எப்படி நம்மள காப்பாத்தும்?"
அப்பா(மைண்ட் வாய்ஸ்): இவ அம்மாவை கூட சமாளிச்சிடலாம் போல இருக்கு.
இவள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.
இந்த பொண்ணுங்க கிட்ட பேசி ஜெய்க்க முடியாது.
கருமை சூழ்ந்த மேகம்,
ஆந்தையும் அலறும் அந்தி சாய்ந்த நேரம்,
அனைவரும் உறங்கும் அருமையான நேரம்,
என் தூக்கம் களைத்தவள்,
அமைதியாக உறங்குகிறாள்....
- கல்லறையில்!!!!!