இரவு துக்கம்

கருமை சூழ்ந்த மேகம்,
ஆந்தையும் அலறும் அந்தி சாய்ந்த நேரம்,
அனைவரும் உறங்கும் அருமையான நேரம்,
என் தூக்கம் களைத்தவள்,
அமைதியாக உறங்குகிறாள்....
- கல்லறையில்!!!!!

எழுதியவர் : பிரதீப் ரா (6-Oct-15, 7:22 pm)
Tanglish : iravu thukkam
பார்வை : 298

மேலே