தங்கை

மச்சா நாளைக்கு ட்ரீட் டா...வந்திடுங்க மச்சான்...என்றான் மதன்....
மதன்,சிவா,கார்த்தி, ராஜு, இவர்கள் தான் நண்பர்கள்...
மதன் பெரிய இடத்து பையன். மற்றவர்கள் இருவரும் சொல்லும் அளவில் இல்லை எனினும் அவர்களும் பெரிய இடம் தான்...
ராஜு ஒரு அநாதை... அனால் நல்ல இடத்தில் வேலையில் இருக்கிறான்
மதன் கம்பெனிக்கு பெரிய அளவில் டீல் கையெழுத்து ஆகி உள்ளது...அதனால்தான் ட்ரீட்...
அடுத்தநாள் சொன்ன இடத்தில் நால்வரும் சந்தித்தனர்...
என்ன மச்ச ட்ரீட்னு சொன்ன...எங்க ஒன்னத்தையும் காணும்... எனிமே தான் ஆர்டர் பண்ணணுமா என்று ஆர்வத்தில் முந்தினான் கார்த்திக்
மச்சா ட்ரீட் இன்னைக்கு தண்ணி இல்ல...அது மச்சா....என்றான் மதன்
அதுவா என்றதும் மூவர் வாயிலும் பல்லாய் இருந்தது... ராஜுவை தவிர...
மச்சா அதுனா நா வரல டா...நீங்க பொய்ட்டு வாங்க என்று ராஜு நழுவ பார்த்தான்...
ஆனால் அவர்கள் இவனை விடுவதாய் இல்லை...
மச்சா வாடா... எந்த நோயும் வராது டா...நா பேசிட்டேன் டா...எல்லா பொண்ணுங்களும் பக்கா கிளின்...பொண்ணுங்களும் நாட்டு தக்காளி மாரி இருக்காளுக டா...என்றான்... மதன்
ராஜு ஒத்துகிறதாய் இல்லை...
அவன் வரல னா...என்ன? நாம பாத்துக்கலாம் டா என்று
முந்தினான் சிவா...
மதனுக்கு ராஜுவை விட மனசு இல்லை...
மச்சா நீ வரல நா அது வேணா டா...வா எங்க வீட்டுக்கு வா சரக்கடிக்காலாம் என்றான்...
ஏன் இங்கையே அடிக்கலாமே என்றான் ராஜு...
மதன் இவரு பெரிய இவரு வாடா என்றான்
நால்வரும் காரில் கிளம்பினர்...
ராஜுக்கு புதிதாய் இருந்தது...ஏன் இவர்கள் திட்டாமல் வருகிறார்கள்... இதற்கு முன் இவனை திட்டியே ஒரு பாடு படுத்தி விட்டான் கார்த்திக்.
இது வழக்கமானது இல்லையே என யோசிக்க எத்தணிக்க....
கார் ஒரு பீச் கவுஸில் நுழைந்தது... இது மதன் வீடுயில்லை...இருந்தாலும் உள்ளே நுழைந்தான்.
அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது...
அங்கே ஒருவள் 45 வயது இருக்கும்
அவள் வாங்க சார் என்றாள்...
ராஜுக்கு விவரம் புரிந்து திரும்பி செல்ல எத்தணைக்க...
மதனும் மற்ற இருவரும் அவனை ரூமிற்குள் தள்ளி கதவை சாத்தினர்
அங்கே ஒருவள் கட்டிலில் படுத்திருந்தாள்... அவளை பார்த்ததும் அப்படியே நின்றான்... வயது 15 தான் இருக்கும்...அதை விட அவள் வயத்திற்கேற்ற அழகை அதிகமாக கொண்டிருந்தாள்...
அவன் தவறென நினைத்த காரியம் சரியாய் தோன்ற தொடங்கியது...
அவனும் ஆண் தானே...
அந்த மாதிரி பட்டவள் தானே என தனக்கு தானே தவறை சரி என மனசை தேற்றிக்கொண்டான்
அவள் இவனை பார்த்து பயந்து கட்டிலின் ஓரத்தில் பயந்து பதுங்கி நின்றாள்...
இவன் அவளிடம் உன் பெயரென்ன என்றான்...
அவள் தலைகுனிந்தே இருந்தாள்...
ராஜு அவள் நெற்றியை தொட்டு நீ எவ்வளவு அழகா இருக்கா... ஏன் பேச மாட்ரா... என்றான்....
அவள் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரை யாக கொட்டியது...
ஏன் அழுவுற...டி... நான் வேணா பொய்டவா என்றான்... ராஜு
அண்ணா நீங்க போன வேற வங்கள அனுப்பிடுவாங்க அண்ணா
சாப்பிட்டு ஒரு வாரம் ஆச்சு ணா.... என்ன வேணாலும் செஞ்ச்சிக்கோ ணா...சாப்பாடு மட்டும்
வாங்கி கொடுங்க என்றாள்
ராஜு தன்னையே ஒரு அறை பளார் என அறைந்தான்...அவள் பயந்து கட்டுலில் இருந்தாள்... நீ வெயிட் பண்ணுமா...என்று ஹோட்டல்க்கு போன் செய்தான்...
டெலிவெரியும் 10 நிமிடத்தில் ஆனது...
அவளை சாப்பிட செய்து தன்னை தானே திட்டிக்கொண்டான்...
நீ என்ன படிச்சி இருக்க என்றான்...
அண்ணா 10th னு சொல்லி விக்கினாள்... நீ முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம் என்றான்...
சாப்பிட்டும் முடித்தாள்...
இவன் அவளை பார்த்திருக்க...தாவணியை கையால் விலக்க இவன் தடுத்தான்...அதெல்லாம் வேணாம் நீ தூங்கு என்று கதவை திறக்க எத்தணிக்க....
அண்ணா தேங்க்ஸ் ணா...என்றாள்... சற்று அப்படியே யோசித்தவன்...
நான் உன்ன நல்லா பாத்துக்குறேன்.நல்லா படிக்க வைக்குறேன்...எங்க வீட்டுக்கு வாரியாமா என்றான்...அண்ணன் உன்ன நல்ல பாத்துபேன் என்றான்...
அவள் கண்ணீரோடு காலில் விழுந்தாள்.
நேராக 45 வயது பெண்ணுகிட்ட விசியத்தை சொல்ல...முதலில் எகிறியவள்...கடைசியில் ஒத்துக்கொண்டாள். காரணம் பணம் 12 லட்சம் தருவதாய் சொன்னதால் ஒப்புக்கொண்டாள்...
அவளை பைக்கில் கூட்டி வரும் போது பெயர் என்ன என்றான் தீபீகா என்றாள்.சுவிட் நேம் என்றபடி வீட்டில் விட்டான்...
அது நடந்து 6 மாதம் ஆகிறது... ரேசன் கார்டு லிஸ்ட் எடுக்க வந்தாள் ஒருவள்...வீட்டில் எத்தணை பேர் என்றாள்...
போன வருஷம் வரை நான் ஒருத்தன் தான் இப்ப என் தங்கச்சி யோட சேர்த்து இரண்டு பேரு என்றான்...
அவ என்ன படிக்கிறாள் என்றாள்...11th என்றான்...பெயர் தீபிகா என்றான்