நட்பின் பிரிவு

ஏன் என்று சொல்ல துணிவில்லை

கேட்பதற்கும் மனம்
ஒப்பவில்லை

காரணம் அறியாது பிரியவும் தெரியவில்லை

இறுதியில்

உன் நட்பை இழந்த தரித்திரவாசி தானோ நான்

எழுதியவர் : ஷாமினி குமார் (6-Sep-15, 12:33 pm)
சேர்த்தது : ஷாமினி அகஸ்டின்
Tanglish : natpin pirivu
பார்வை : 392

மேலே