காதலில் மனதின் நிலைமை
பூவின் வாசம் அறியும் வண்டு போல உன் சுவாசம் அறிந்தேன்
நீ பேசும் வார்த்தைகள் எல்லாம் சங்கீதம் என்றிருந்தேன்
உன் பயணகள் எல்லாம் என்னை நோக்கி என்றிருந்தேன்
உடலால் நாம் வேறு உணர்வால் ஒன்று என்றிருந்தேன்
ஆனால் ஒரு பார்வையாலே இவையெல்லாம் கனவு என்று சொல்லி சென்றயே பெண்ணை
காதலில் மட்டும் ஏன் பெண்ணை காயம் பட்டும் மறக்க முடியாம்மல் உன்னையே நினைக்க
மனம் துடிக்குதே ......