நினைப்பாயா

உன்னுடன் இருக்கும் சில நொடிகலானாலும் எனக்குள் அது இன்பம் தரும் என் இதழ்களோ அன்நேரம் மட்டும் சிரிப்பில் பிரியும்


கொளுத்தும் வெயிலிலும் நீ வாடாத வண்ணமலர் நானோ உன்னரிகில் இருதால் கொஞ்சம் மாறும் என் வாழ்க்கை சூழல்

நீ இருப்பதால் நான் இம்மண்ணுலகை நேசிக்கிறேன்
ஒரு வேலை நீ இல்லையேல் விண்ணுலகை தேடி போய் நான் வசிப்பேன்



அப்போதும் உன்னினைவில் என் நிழல் காற்று உன்னைசுற்றிதிரியும்


உன்அன்பான உள்ளம் ஒருநாளாவது என்னைப் பற்றி நினைக்குமென

எழுதியவர் : ravi.su (13-Mar-15, 9:16 am)
Tanglish : ninaipaayaa
பார்வை : 580

மேலே