காதல் காயங்கள்
நகராப் பாதைகளின் மீது
நகரும் என் பாதங்கள்..
மனதில் மட்டும்
நீ பிரிந்த
காதல் காயங்கள்...
செ.மணி
நகராப் பாதைகளின் மீது
நகரும் என் பாதங்கள்..
மனதில் மட்டும்
நீ பிரிந்த
காதல் காயங்கள்...
செ.மணி