மரணம் வேண்டும்

உயிர் கொண்டு உறங்கும்
ஓர் மரணம் வேண்டும்...

உன் நினைவுகளை
நிரந்தரமாக என்
கனவுகளில் காண்பதற்க்கு...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (14-Mar-15, 12:14 am)
Tanglish : maranam vENtum
பார்வை : 907

மேலே