ஏற்றுக்கொள் பெண்ணே
நான் உன்னை உயிராய் நேசிப்பதேனோ உனக்கு புரியவில்லை !
எனக்கோ உன் மேல் இருக்கும் அன்பு குறையவில்லை !
தினமும் என்னை நீயோ திட்டி திட்டி வெறுக்கிறாய் நானோ தெவிட்டாமல் உன்னை பின் தொடர்கிறேன் !
என்றாவது ஒரு நாள் யெனை நீ ஏற்கமாட்டாய என்று