இறைவன் தந்த காதல்
இரு கண்கள் கொடுத்த இறைவன் பார்வை ஒன்றாக படைத்தானே
அந்த பார்வை உன் மேலே பதிய செய்தானே
இதயம் ஒன்று கொடுத்த இறைவன் ஒவ்வொரு நொடியும்
உன்னை நினைத்து துடிக்க செய்தானே
ஆயிரம் உறவு இருந்தும் உன் ஒருத்தி உறவுக்காக
என்னை தவிக்க செய்தானே
இப்படியெல்லாம் என்னை செய்து விட்டு உன்னை மட்டும் ஏன் பெண்ணை என்னை வெறுக்க செய்தானோ