காவேரி மீட்பு போராட்டம்

அகிம்சை முறையில்
போராடுபவர்களை,
சட்டம் ஒழுங்கு பாதிப்பென்று ,
அடக்கி ஒடுக்கும்,
பதவி வெறிபிடித்த O/EPS அரசே!
எங்களுக்கு கிடைத்த
அரைகுறை நீதியைகூட,
நிலை நாட்டாமல்,
சட்டத்தை மதிக்காத,
சர்வாதிகார மோடி அரசே,!
அன்று
இந்திய நாட்டில்,
ஆங்கிலேய அரசிடம்,
போராடி வாங்கிய உரிமையை,
இன்று
தமிழ் நாட்டில்
இந்திய அரசிடம்,
போராடித்தான் பெற வேண்டுமென்றால்,
இதோ மீண்டும் அறவழியில் ஒரு போராட்டம்,
தமிழ் உணர்வுடைய இந்திய குடிமகன்களால்!!!!!