நிராகரிக்கப்பட்டவன்

கற்பனையை
கவிதையில் விதைத்து
பாராட்டுகள் பெற
விரும்பவில்லை நான்.

நிஜத்தில்
ஆண்கள் கண்ணீர் விடுவது
அவமானம் என்பதால்,
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வடிக்க நினைப்பவன்,

அவளால்
நிராகரிக்கப்பட்டவன்.

எழுதியவர் : வசந்த் (10-Mar-15, 2:50 pm)
பார்வை : 653

மேலே