காபி கோப்பை

சில நேரம் என் சுற்றத்தாரை விட
காபி கோப்பைகளுக்கு தான் தெரியும்
என் வலிகளும் துன்பங்களும்

எழுதியவர் : (13-Feb-25, 5:26 pm)
சேர்த்தது : rathika
Tanglish : kaapi koppai
பார்வை : 36

மேலே