தைரியம்

தைரியமான பெண் தான் இவள் என்கிறார்கள்,
சில நேரம் என் அழுகையை துடைக்க அந்த போலியான
தைரியம் கை குடுத்து செல்கிறது

எழுதியவர் : (13-Feb-25, 5:24 pm)
சேர்த்தது : rathika
Tanglish : thairiyam
பார்வை : 7

மேலே