வசந்த்- கருத்துகள்

நீதி கிடைக்க வன்முறை தீர்வாகாது,
அதுபோல்
நம் போராட்டத்தை தடுக்க
அடக்குமுறை பலன் தராது..
தமிழன் அடங்காதவன்,
மீண்டும் வீதிக்கு வருவான்
தமிழ் மண்ணிற்க்காக..

தங்களின் வரிகளும் அருமை. நன்றி நண்பரே..

Kanneer vida vendum endru
ninaikireero tholiye..
Kanneer vidamal illai
en thanimaiyil..

En kavithaigalil mattume kalanguven tholare.. Pirivin valiyai thaangum alavirkku naan thairiyam ullavan pol nadikka therinthavan.. Kalangal en valiku marunthaga vendum.. karuthirkkum aaruthalukum Mikka nandri tholare.. Ungal thabalai padithu vittu naan thabal anubugiren..

Kattayam ungaluku kavithaigal kidaikum tholiye.. Nalla kavithaigal thara mudiuma endru theriavillai.. Aanal en manam en kavithaiyil nimmathi adaium.. Thangalin karuthirkku mikka nandri tholiye..

Migavum surukkamaga solli vittergal kathalukum thirumanathirkkum ulla purithalai.. Ovvoru thirumanathilum ithu pondra nigalvugal thaan nadakindrana.. Miga miga arumai tholare..

கருத்திற்கு நன்றி தோழமையே..

அருமை நண்பரே, இதை நான் கவிதையாக மட்டும் ரசிக்கவில்லை, உங்கள் வலிகளை உணர்ந்து ரசிக்கிறேன். உங்களை போன்று நானும் ஒருவன் என்பதால்..

மிக்க நன்றி தோழர்களே..
அவை வெறும்
வரிகள் இல்லை,
என் வலிகள்..

Ungalin nilaithaan enakum.. sila pythiyagara pengalal thaan pala aangal valkaiyai tholaithu pulambum nilai adaikindranar..
Aangal yematrum kalangal
kadanthuvittana..
Ippothu anaithilum pengalukum
sama urimai ketkum kaalam..
Aanal Kathalithu yematruvathil
aangalai minjivittanar pengal..
Ivargalai pondra பெண்களால்
Sila nalla pengalum bathikkappadukindranar..


வசந்த் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே