என் காதல் வலி
நிலவே என்று நான் உன்னை சொன்னதால்
தினமும் உன் காதல் தேய்கிறதோ...
கனவே என்று நான் உன்னை சொன்னதால்
நீ கனவாக மட்டுமே இருக்கிறயோ ....
உயிரே என்று நான் உன்னை சொன்னதால்
நீ என்னை விட்டு பிரிகிறயோ ....
என்ன சொல்ல பெண்ணை இனி நான் உன்னை
என்ன சொன்னாலும் என்னோடு நீ இல்லை என்பது தான் உண்மை ....