நெரிசலில்

காலை நெரிசலில்
சிக்கி வழி தெரியாமல்
தவிக்கும் வாகனங்கள் போல...
காதல் நெரிசலில்
சிக்கி வாழ வழி தெரியாமல்
தவிக்கிறது என் உயிர்....

எழுதியவர் : கார்த்திக் காயத்ரியின் உ (3-Mar-15, 11:08 am)
Tanglish : nerisalil
பார்வை : 220

மேலே