வானம்

இறைவனால் அருளப்பட்ட ஒற்றை
வானம் தான் சாட்சி எல்லாவற்றுக்கும்
நிலம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டது
வானம் நாடுகளாகவோ அன்றியும்
வீடுகளாக வேனும் பிரிக்கப்பட முடியாதது

எழுதியவர் : புரந்தர (29-Aug-14, 10:56 am)
சேர்த்தது : puranthara
Tanglish : vaanam
பார்வை : 147

மேலே