மன வடு

அந்தோ ஒரு நாள் என்னில்
ஏற்பட்ட மிக ஆழமான
அழியாத மன காயம்
அது தான் என் வடு
அது தான் மாறாத வடு

எழுதியவர் : புரந்தர (29-Aug-14, 10:48 am)
சேர்த்தது : puranthara
Tanglish : mana vadu
பார்வை : 148

மேலே