puranthara- கருத்துகள்
puranthara கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [20]
- ஜீவன் [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
கற்பு என்றால், மனம் சார்ந்தது! உடல் சார்ந்தது இல்லை!
அம்மை நோய் பீடித்திருக்கும் போது ஏன் அவ் வீட்டில் வேப்பம் குழை கட்டுகின்றார்கள்?
சரி இந்த கவிதையை எங்கிருந்து எடுத்தீங்கள்?
அந்த மாதிரி கவிதை. சூப்பர்.
என்னையும் மறந்துடதேங்கோ. ஏதாவது ஹிந்தி-தமிழ் அகராதி உச்சரிப்புகளுடன் கிடைத்தால் எனக்கு சாரங்கா பலகிரிஷ்நேச்வரன், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்க்கு, கோண்டாவில், யாழ்பாணம், இலங்கை. என்ற முகவரிக்கு அனுப்பி விடவும். ஏன் என்னுடன் சம்ஸ் இல் கதைக்கலாம் தானே.
இயன்றவரை காதல் சொல்லப்பட்டே ஆக வேண்டும். ஒரு தலை காதல் பிழை யானது ஒன்று. அது சமூகத்திட்கு ஒரு நூய் போன்றது. ஆகவே, இயன்றவரை ஒரு தலை காதலை தவிர்ப்பது நல்லது.
வர தட்சனை kodumai செய்பவர்களும் அவர்கள் தானே. அதற்கு என்ன சொல்ல போகின்றீர்கள்?
உங்களுக்கு நான் எதிர் பார்த்தது மாதிரி அகராதி கிடைத்து விட்டதா? அனுப்பி வைத்து விடுகிறீர்களா? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நான் நிறைய கதைக்க மாட்டேன். மன்னிக்கவும்.
நான் என்றால் என்னையே இழந்து நின்று போராடி வெற்றி பெறுவேன். எனக்கு அதன் பிறகு கவலையா வரப் போகுது? சந்தேகமே இல்லை.
உச்சரிப்புகளுடனும் வேண்டும்.
எனக்கு தமிழ் ஹிந்தி அகராதி மட்டுமே வேண்டும்.
உங்களை மிகவும் நன்றாக பிடிக்கும். ஏனெனில், நீங்கள் தான் என் குறைகள், குற்றங்களை அறிந்து பேசுபவர் ஆச்சே!!! அதனாலே தான் உங்களை ரொம்பவும் பிடிக்கும் என்று சொல்லுவேன்.
எனக்கு ஹிந்தி அவளவாக தெரியாது. நான் ஹிந்தி படிக்க, பேச, எழுத, வாசிக்க பிடிக்கும். தயவு செய்து எனது முகவரியான சாரங்கா பலகிரிஷ்நேச்வரன், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், யாழ்பாணம், இலங்கை என்ற இடத்துக்கு அனுப்பி வைக்க முடியுமா? மொழி பெயர்ப்பு அகராதி ஏதேனும் இருந்தால் கூடவெ அனுப்பி விடவும். எனது தொலை பேசி எண் +94 772547240 என்பதற்கு அழைப்பை எடுக்கவும். அறிவித்தலுக்கு நன்றி.
என்னைப் பொறுத்தவரை தை மாதம் என்பதே சரியானதாகும். ஏனெனில், ஒரு வருடம் தொடங்குவது தை மாதத்திலேயே எனவே தான் தை piranthaal வழி பிறக்கும் என்பார்கள்.
எனக்கு தாத்தாவும் இல்லை பாட்டி யும் இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இருவரும் சேர்ந்தே வாழ்த்துக்களை வழங்க வேண்டும்.
குழந்தைகள் தவறு செய்யும் போது அன்பால் மட்டுமே திருத்த வேண்டும். அடியால் திருத்தக் கூடாது. ஏனெனில், குழந்தைகளுக்கு வைராக்கியம் வளர்ந்துவிடும்.
பார்க்கவே தெரிகின்றது உம்முடைய விஷம் எப்படி இருக்கும் என்று. ஐயோ வேண்டாம் பிரச்சினையே.
இன்றைய நிலையில் முக நூல் என்பது வெறும் அபிவிருத்திக்காக மட்டும் பயன் படுவதில்லை. தொடர் புகளுககும் பயன் படுகின்றது. என்றாலும், ஆண்களே கூடுதலாக ஏமாற்றுகின்றார்கள். தாங்களும் ஏமாறுகின்றார்கள். இருந்தாலும், பெண்களும் பயன் பெறுகிறார்கள் தான் என்பதனை மறுப்பதற்கு இல்லை.
நானும் ஒரு பெண் என்ற ரீதியில் சொல்கின்றேன் ஆண்கள் தான் பெரிய செலவாளிகள் என்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியாது. ஏன் என்றால் அவர் கள் அதிகம் சம்பாதிப்பவர்கள்.
என்ன மாதிரி என்றாலும் நான் நானாகவே இருக்க முயற்சி செய்வேன்.