UdumalaiNavanee - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  UdumalaiNavanee
இடம்:  உடுமலைப்பேட்டை
பிறந்த தேதி :  18-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2019
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தமிழ் மொழி மீது காதல்கொண்டேன் , அதன் விளைவு காகிதங்களில் கவிதை பிறந்தது . தனியார் தணிக்கை அலுவலகத்தில் பணிபுரிகிறேன் ...

என் படைப்புகள்
UdumalaiNavanee செய்திகள்
UdumalaiNavanee - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2019 4:00 pm

நீ வாசலில்
கோலமிடுவதைப்பார்த்து
வானவில்
பொறாமை கொண்டதடி
நம்மைவிட இவள்
அழகென்று ... ... ...

மேலும்

அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 16-Mar-2019 2:14 pm
நல்ல இருக்கு வாழ்த்துகள் 06-Mar-2019 9:22 pm
UdumalaiNavanee - சக்கரைவாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2019 11:24 pm

அய்யா இரண்டு நாட்களாக நான் செய்யும் பதிவுகள் ஏதும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை
ஏன் என்ன காரணம் தெரியவில்லை

மேலும்

அய்யா எனக்கு என் கவிதைகளை எப்படி பதிவு செய்வது என்பதே தெரியவில்லை . எனக்கு உதவுங்கள் அய்யா . 15-Feb-2019 5:17 pm
படைப்பு சமர்ப்பிக்கப்படவில்லை.:---------- எழுத்து தளத்துக்கு support@eluthu.மின்னஞ்சல் அனுப்பியதும் எழுத்து தளம் மூலம் உடனடி பதில் வந்தது எழுத்து தள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் படிப்போம் பல நூல் பகிர்வோம் புதுமை படைக்க வேண்டுகிறேன் 23-Jan-2019 5:40 am
கடத்த இரண்டு நாட்களாக பதிவேற்றம் செய்யமுடியாததிற்கு வருந்துகிறோம். தற்பொழுது பதிவுகளை சமர்ப்பித்து பாருங்கள். மிக விரைவில் புதிய பதிவேற்ற கட்டமைப்பு கொண்டுவரவுள்ளோம். வேறு ஏதேனும் குறைகளோ அல்லது கட்டமைப்பில் மாற்றம் தேவைப்பட்டாலோ support@eluthu(.)com - க்கு மின்னஞ்சல் செய்யவும். 19-Jan-2019 2:50 pm
என் பதிவுகளும் ஓரிரு வரிகளுக்கு மேல் பதிவாகவில்லை...... திருத்தி மீண்டும் பதிவு செய்தாலும் பதிவாகவில்லை..... 19-Jan-2019 11:00 am
UdumalaiNavanee - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Feb-2019 5:14 pm

அய்யா நான் புதியவன் . என் படைப்புக்களை எப்படி பதிவு செய்வது என்று தெரியவில்லை . உங்கள் உதவி தேவைப்படுகிறது அய்யா .

மேலும்

காலை வணக்கம் ...எழுத்து தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுது என்ற தலைப்பில் நீங்கள் அழுத்தியவுடன் அதில் நான்குபிரிவுகள் தென்படும் ..அதில் எது வேண்டுமோ நீங்கள் தேர்வு செய்து உள்ளெ சென்று உங்கள் பதிவை பதிவிடலாம் கடைசியில் சமர்ப்பி என்ற பொத்தானை அழுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும் ...உள்ளெ சென்றால் உங்களுக்கே புரியும் .. 16-Feb-2019 10:18 am
கருத்துகள்

மேலே