வானவில்லின் பொறாமை

நீ வாசலில்
கோலமிடுவதைப்பார்த்து
வானவில்
பொறாமை கொண்டதடி
நம்மைவிட இவள்
அழகென்று ... ... ...

எழுதியவர் : கவிஞர் .சு . நவநீதன் . (5-Mar-19, 4:00 pm)
பார்வை : 166

மேலே