இயற்கை காதலன் சுரேஷ்P - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இயற்கை காதலன் சுரேஷ்P
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Feb-2019
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  0

என் படைப்புகள்
இயற்கை காதலன் சுரேஷ்P செய்திகள்

ஊரெல்லாம் ஜாதி முல்லை 

என் ஜோதி முல்லை மட்டும் காணல ஏன்?
வேரொருவரிடம் விற்பனை ஆகிவிட்டதோ... !

மேலும்

பலன் அளிக்காது நோட்டா நீ பணம் வாங்கிட்டு போடாத ஓட்டா? 
சிந்திப்பீர்.... எமது வாக்கு விற்பனைக்கு அல்ல!! நோட்டாவை தவிர்ப்போம்... 

நெஞ்சம் நிமிர் லஞ்சம் தவிர்!!

மேலும்

சிறு துளி அவள் கண்ணீர் பெருவெள்ளமாக என்னை இழுத்து செல்ல ஆழ் கடலில் துடுப்பில்லா கட்டுமரம் ஆவேன் 
கொட்டும் முரசு (அவள். கண்ணீர்...!
துடுப்பாக வந்து மீட்டு செல் 
இல்லையென்றால் பாதகத்தி (நீயே... 

மேலும்

இயற்கை காதலன் சுரேஷ்P - UdumalaiNavanee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2019 4:00 pm

நீ வாசலில்
கோலமிடுவதைப்பார்த்து
வானவில்
பொறாமை கொண்டதடி
நம்மைவிட இவள்
அழகென்று ... ... ...

மேலும்

அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 16-Mar-2019 2:14 pm
நல்ல இருக்கு வாழ்த்துகள் 06-Mar-2019 9:22 pm
இயற்கை காதலன் சுரேஷ்P - பர்வின் ஹமீட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2019 2:34 pm

அலசி அலசிப் பார்க்கிறேன்
பேசிய வார்த்தைகளையும்
பேசாத மௌனங்களையும்
அர்த்தம் புரியவே இல்லை

மௌனித்திருந்த
பொழுதுகளெல்லாம்
சொல்லிக் கொண்டது
ஒன்றே ஒன்று தான்

நீ தான்
என் நூலகம்
என் மௌனமெல்லாம்
உனக்கான கௌரவம் தான்

பேசிப் பேசி
பார்த்து பார்த்து
நேசம் கொள்கிறேன்
அதே கண்களில்

விழி அகல பார்த்த
உன் முகம் நெஞ்சமெங்கும்
நிறைந்திருக்க - பார்வையெல்லாம்
உன் மௌனமே தான்

நீ தான்
என் இதயம் கண்ட காயங்கள்
வாய் மூடி அழுவதும்
உன்னால் தான்

நேசம் உணரும்
ஒரு நொடி உலகம்
சற்று தூரமாகிப் போக
விழி நீரும் மௌனம் தான் .

மேலும்

arumai 07-Mar-2019 12:22 pm
நல்ல வரிகள் 06-Mar-2019 9:26 pm
மேலும்...
கருத்துகள்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே