பர்வின் ஹமீட் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பர்வின் ஹமீட் |
இடம் | : செம்மண்ணோடை |
பிறந்த தேதி | : 06-Nov-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 772 |
புள்ளி | : 34 |
அடையாளமற்றவள்
நாற்றிசை முழுதும் மேகமூட்டம்
என்றோ மழை வரும் என நான் காத்திருக்க இன்றே மழை தந்தது வானம் வடித்து விட்ட கண்ணீரில் பலவீனம்- பலமாய் கரைந்து செல்ல , தொடர்கிறது பயணம் அடையாளம் தேடி....
கைதியாய் நான் காலமெல்லாம்
பாவியாய் நான் பார்வையெல்லாம்
பேதையாய் நான் மடமையெல்லாம்
வரமாய் நான் சாபமெல்லாம்
தையலாய் நான் மையலெல்லாம்
வார்த்தையாய் நான் மௌனமெல்லாம்
சோலையாய் நான் பாலையெல்லாம்
கண்ணீராய் நான் விழிகளெல்லாம்
கானலாய் நான் வீதியெல்லாம்
பூவாய் நான் மஞ்சமெல்லாம்
ரணமாய் நான் நெஞ்சமெல்லாம்
புழுதியாய் நான் மணலெல்லாம்
மூங்கிலாய் நான் காடெல்லாம்
வெறுப்பாய் நான் நேசமெல்லாம்
மரணமாய் நான் ஜனனமெல்லாம்
யாரோ நான்- இங்கு எல்லாமும் நான்
எவ்வளவு Properties இருந்தாலும்
அவர்கள் Low class தான்.
Poverty மட்டுமே எனக்கு சொந்தமாக இருந்தாலும் நான் High class தான்.
மீண்டும் பெண் (pen) ஆக வேண்டும்
அந்த கவிஞனின் கைகளால்
பற்றிப்பிடிக்கப்படுவதற்கு.
Showering meanings
In his haiku
Scarcity of words
Showing graces
In his eyes
Asylum of life
To talk onetime
Sometimes his thoughts
First time of talk
Many times his smell
He knows
The rules of feminity
He says
The literature verbally
That poet
Who is little bit miser
Gives
Two meanings in one word
He draws
New dreams
By fixing eyelids
He gives the life
As light in eyes
He gives the light
As life in land.
Who is he?
தூது வந்தது தோழி உன் தூய்மை புரிந்தது தோழி.
நம் கருவறை தனி அறை தான்
கல்லறையும் அப்படித்தான்...
இரு அறைகளுக்கும் இடையில்
இறைவன் அமைத்த பாதையில் இது வரை ஒன்றாய் பயணித்தோம்..
இனியும் அது போல் கைகோர்க்க
வல்ல நாயன்
வழி செய்ய வேண்டும்..
வாழ்வின் வலி சுமந்த வேளைகளில் விழி நீர் துடைத்த உன்னத ஆத்மா நீ..
காலம் ஒரு முடிவிலியாய் சுழல
அன்பெனும் கடிகாரத்தில் ஒவ்வொரு நாளிகையிலும் சுற்றிச் சுழலும் முட்களாவோம்.. சற்று விலகினாலும் முன்னும் பின்னும் துணை செல்வோம்..
மரபுகள் காத்து வாழ நினைக்கும் மாண்புறும் எண்ணங்கள் சுமந்த தோழியே..
சத்திய மார்க்கம் துணை நிற்கும்,
சாதனைக்கு என்றும் வழி வ
ஆழ் மனதின்
எண்ணங்களை
என் பேனா மட்டுமே அறியும்
அதுவும் பெண் (Pen) என்பதால்
மொழியால் பேசவில்லை
கலையால்
பேச
விழைகிறேன்.
மொழியும் மேடை தேடும்,
அது பேச்சாக மாறும்
வேளையில்..
பேசும் கலையால்
பொன்னாடை
போர்த்துவோம் மொழிக்கு!
*பர்வின் ஹமீட்*
முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?
விழி தாழ் போட்டுக் கொள்ளும் போது
மனத்தாழ் திறந்து ஏன் வருகிறாய் என் கனவில்
விழி தாழ் திறந்தாலும்
மனத்தாழ் இறுக்கமாய்
போட்டுக் கொண்டு
வெளியே செல்ல மறுக்கிறாய்
என் நினைவில் இருந்து
இருளான இரவினில்
இனிதானவை கனவுகள் தான்
அவை விடியலில் விழியை விட்டு நீங்கினாலும்
மனதில் நினைவுகளாய்
மீண்டும் மீண்டும்
வருவதேனோ!
நற்தொண்டு என்ற சொல்லை பிரித்து எழுதுக.