தவம்

மீண்டும் பெண் (pen) ஆக வேண்டும்
அந்த கவிஞனின் கைகளால்
பற்றிப்பிடிக்கப்படுவதற்கு.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (28-May-19, 10:35 am)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
Tanglish : thavam
பார்வை : 301

மேலே