கடைசிமரம்

அறுத்து எடுக்க மனிதனில்லை

துளிர்த்திருக்க மழையுமில்லை
காய்ந்துபோன

கடைசி மரம்..,

எழுதியவர் : நா.சேகர் (30-May-19, 11:37 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 355

மேலே