ஹைக்கூ

மனித நாகரீகம் மண்ணுக்குள்

சில்லு சில்லாக புதைந்திருந்தது
குயவன்

செய்த மட்பாண்டம்

எழுதியவர் : நா.சேகர் (25-May-19, 11:37 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : haikkoo
பார்வை : 359

மேலே