ஹைக்கூ

ஓவியன் வரைந்தான்

கிராமத்து பெண்ணின் மகிழ்ச்சியை

ஆட்டுக்குட்டியாய்..,

எழுதியவர் : நா.சேகர் (25-May-19, 8:33 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : haikkoo
பார்வை : 960

மேலே