மொழியும் கலையும்

மொழியால் பேசவில்லை
கலையால்
பேச
விழைகிறேன்.
மொழியும் மேடை தேடும்,
அது பேச்சாக மாறும்
வேளையில்..
பேசும் கலையால்
பொன்னாடை
போர்த்துவோம் மொழிக்கு!

*பர்வின் ஹமீட்*

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (30-Oct-18, 9:53 pm)
Tanglish : mozhiyum kalaium
பார்வை : 234

மேலே