பெண்

ஆழ் மனதின்
எண்ணங்களை
என் பேனா மட்டுமே அறியும்
அதுவும் பெண் (Pen) என்பதால்

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (1-Nov-18, 11:15 am)
Tanglish : pen
பார்வை : 1661

மேலே