நம்பிக்கை

சிறகு உடைந்த பறவை கூட
பறக்க நினைக்கும் போது ,
மனம் உடைந்த மனிதா நீ ஏன்
மறக்க கூடாது.
பறந்தால் தான் அது பறவை
மறந்தால் தான் அவன் மனிதன்..

எழுதியவர் : Dheenadhayalan Perumal (1-Nov-18, 3:02 pm)
சேர்த்தது : dheenadhayalan
Tanglish : nambikkai
பார்வை : 293

மேலே